JobVibe.lk - Sri Lanka Job Portal

முதன்முறையாக முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது கட்டார்

வரலாற்றில் முதன்முறையாக முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது கட்டார்.


டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் பங்கு பற்றிய Fares Ibrahim அவர்கள் தங்கம் வென்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கத்தாருக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இதுவாகும்.


23 வயதான இப்ராஹீம் அவர்கள் 96KM பிரிவின் கீழ் 402 KG பாரத்தை தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال