JobVibe.lk - Sri Lanka Job Portal

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்...

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ அவர்கள், இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

நாமல் ராஜபக்ஷ அவர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

 

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال