கல்முனை மாநகர பிரதிமேயர் ரஹ்மத் மன்சூரினால் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசல்களுக்கு ஜனாஸா குளிப்பாட்டும் பேட் கையளிப்பு.
இவ்வேலைத்திட்டம் ரஹ்மத் சமூக சேவை அமைப்பினர் வேண்டிக்கொண்டதற்கினங்க YWMA நிறுவனத்தின் அனுசரனையில் நிவர்த்திசெய்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments