Breaking News

ஜனாஷா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறாவூரில் கபன் ஆடை அணிந்து ஆர்பாட்டம்.

ஜனாஷா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏறாவூரில் கபன் ஆடை அணிந்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


பதாதைகள் தாங்கி எதிர்பை வெளியிட்டதுடன் பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்றும் கையளிக்ப்பட்டது...!










No comments