புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் - ஆளுனர் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு வட மேல் மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வடமேல் மாகாண ஆளுநரின் தீர்மானத்துக்கு அமைய இத் தீர்மானத்தை எடுத்ததாக கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE

No comments