புத்தளத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக அமைதிப் போராட்டம் வெகுவிரைவில்
கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும், ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை தே புத்தளம் பொல்டிக்ஸ் (THE PUTTALAM POLTICS) ஏற்பாடு செய்துள்ளதாக அதன் பிரதான பிரதாணி (ADMIN) முஹம்மது றியாஸ் தெரிவித்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் புத்தளத்தில் நடைபெறும் ஜனாஸா எரிப்புக்கான அமைதிப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
MOHAMED RIYAS
ADMIN
THE PUTTALAM POLTICS
No comments