சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சினால் மதவாக்குளம் முஸ்லீம் மகாவித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களை பாடசாலை அதிபர் I.M. பஷீர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
S.I.M.Inas (BA), dip in teach,PGDE
Tags
உள்நாட்டு செய்திகள்

