வறிய குடும்பங்களுக்கான நீர்இணைப்பு - 2020
(யாக்கூப் பஹாத்)
நிந்தவூர் றியல் இம்றான் விளையாட்டுக்கழக சமூகசேவையின் மற்றுமொரு கட்டமான ஏழைக்குடும்பங்களுக்கான நீர் இனணப்பு வழங்கும் நிகழ்வு இன்று கழகத்தலைவர்,சட்டத்தரணி AM.Nazeel மற்றும் நிருவாக தவைவரும் ஓயவுநிலை அதிபருமான S.Ahamathu அவர்களின் பங்குபற்றுதலிலும், நிருவாக உறுப்பினர் S.Junaideen அவர்களின் வழிகாட்டலில் குறிப்பிட்ட சில நிருவாக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் சுகாதார நடைமுறைக்கமைவாக இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
றியல் இம்றான் வி.க
சமூகசேவைப்பிரிவு.
நிந்தவூர்.
No comments