JobVibe.lk - Sri Lanka Job Portal

எதிர்வரும் இரு நாட்களுக்கு ரயில்வே போக்குவரத்து ரத்து

நாளையும் நாளை மறுதினமும் இலங்கையின்  எப் பாகத்திற்கும் ரயில்  சேவை இடம்பெற மாட்டாது என ரயில்வே  திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் covid 19 தொற்று காரணமாக ஏற்கனவே மேல்மாகாணம் முடக்கப்பட்டுள்ள நிலையில்  மேற்படி ரயில்வே திணைக்களத்தின் அறிவித்தலானது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.


S.I.M.Inas (BA), dip in teach,PGDE




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال