JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருவர் சித்தி

2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்   02 மாணவர்கள்  வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் சசிகுமார் கிருபாகரன் 165, முஹம்மது அஸ்ராம் அப்ஸான் அஹமத் 160 புள்ளிகளை பெற்றுள்ளர்.


இதேவேளை 51 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 28 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதோடு  11  மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال