Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த அப்துல் லத்தீப் (பாவா) காலமானார்.

விருதேடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் லதீfப் (பாவா)  இன்று 01/11/2020. புத்தளம் தல வைத்தியசாலையில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் காலம் சென்ற தாஹா உம்மாவின் அன்பு கணவரும், பைரூஸ், மஸாஹிர், பஸாஹிர் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விருதோடை ஜும்ஆ மஸ்ஜித் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்ப்படும்,

நல்லடக்கம் நேரம் பின்னர் அறிக்கப்படும்.



No comments