JobVibe.lk - Sri Lanka Job Portal

பொலிசாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் உயிரிழப்பு... உடனடியாக விசேட விசாரணைகளை ஆரம்பிக்க அதிரடி உத்தரவு.

13/10/2020

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த 21 வயதான இளைஞன் உயிரிழந்தமை
தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கடந்த நேற்று முன்தினம்  பூகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த இளைஞன் திடீர்  சுகயீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்து உள்ளான்.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال