மதுரங்குளி மீடியா வழங்கும் "அரசியல் சமர்" ௭னும் தலைப்பில் விஷேட நேரலை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் நேரலையாக காணத்தவறாதீர்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்
எஸ்.எம்.இஷாம் மரிக்கார்
BSc (Hons) in Computing &
MSc in Computer Science.
புத்தளம் மாவட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற இளம் வேட்பாளர்.
நிகழ்ச்சி தொகுப்பு,
என்.எம்.இக்ரம்
BA.Reading (SEUSL)
Journalist Student & Trainer.
ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட நேர்காணல் நேரலை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.
மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇
Tags
அரசியல்
