ஜனாசா அறிவித்தல் - பூலாச்சேனையைச் சேர்ந்த ரிப்கான் காலமானார்
கல்பிட்டி பூலாச்சேனை மகல்லாவை சேர்ந்த மர்ஹும் ரியாழ்தீன் அவர்களின் அன்பு மகன் ஏ.ஆர்.எம்.ரிப்கான் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற வாஹித் மெளலவி (மெளலாமாக்காம் மஸ்ஜித் புத்தளம்) ரிபாக் ஆசிரியர் திகலி M.M.V., ரிழா ஆசிரியர் கொய்யாவாடி M.M.V. ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 19.09.2020. இரவு 10:00 மணிக்கு பூலாச்சேனை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments