மதுரங்குளி மீடியாவின் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி
புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ஈகை திருநாள் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும் நமது வாழ்நாளில் மறக்க முடியாத அடயாளமாய் உள்ளத்தில் பல சோக நினைவுகளை நினைவுபடுத்த வைக்கும் விசித்திரமான புனித நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
எனவே வீட்டிலிருந்து அமைதியாக இப்புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதோடு முஸ்லிம் சமூகம் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாகுவதற்கு இப்புனித நாளில் இருகரம் ஏந்நி பிராத்திப்போமாக.🤲
🤲💓ஆமீன்💓🤲
🤍 عيد سعيد🤍
تقبل الله منا ومنكم صالح الأعمال
💓عيد مبارك💓
كل عام وانتم بخير
الله أكبر الله أكبر الله أكبر
لاإله إلا الله والله أكبر
الله أكبر ولله الحمد
🌹🌹🌹🌹 عيد مبارك🌹🌹🌹🌹
No comments