புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் "நோன்புப் பெருநாள் தினமும், முஸ்லிம் சமூகமும்" விஷேட நேரலை நிகழ்ச்சி
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் "நோன்புப் பெருநாள் தினமும், முஸ்லிம் சமூகமும்" விஷேட நேரலை நிகழ்ச்சி பெருநாள் தினத்தன்று காலை 9.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் நேரலையாக காணத்தவராதீர்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்கள்
அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். முனாஸ் (நளீமி)
பிரதி பணிப்பாளர் மேர்ஸி நிறுவனம் மதுரங்குளி.
அஷ்ஷேய்க் எம். சீ. ஏ. முத்தலிப் (ரஹ்மானி)
சிரேஷ்ட்ட அதிகாரி
இலங்கை குவைத் தூதரகம்.
அஷ்ஷேய்க் என்.ஹஸன் சியாத் (நளீமி) M.A.
திட்டமிடல் தலைமை அதிகாரி மேர்ஸி நிறுவனம் மதுரங்குளி.
ஆகியோருடன் நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை
ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.
ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் பெருநாள் தினத்தன்று காலை 9.00மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.
மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇
No comments