JobVibe.lk - Sri Lanka Job Portal

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று (31.05.2020) முக்கியமான அறிவிப்பு!

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பிரயாணத்தடை அகற்றும் போது கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் தங்களது பின்வரும் விபரங்களை தருமாறு வேண்டப்படுகின்றனர்

1. முதற் பெயர்
2. வேறு பெயர்
3.கடவுச் சீட்டு இலக்கம்
4. தற்போதைய முகவரி
5. கைத் தொலைபேசி இலக்கம்
6. மின்னஞ்சல்
7. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை (கத்தாரில் இருந்தால்)

போன்றவற்றை விபரங்களை பின்வரும் ஈமெயிலுக்கு அனுப்பவும் - 





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال