Breaking News

டிரம்ப்பிற்கு ரணில் அதிரடி கடிதம்!

🌐 MADURAN KULI MEDIA🌐  
        
17 04 2020   
                             

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் அண்மையில் கடும் விமர்சனத்தை வெளியிட்ட நிலையில், அவருக்கெதிராக தற்போது உலக நாடுகளின் தலைவர்களும் விமர்சனம் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதத்தில், உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் அந்த நிறுவனத்தின் தேவை மிக அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 News reporter
 SMM.SHAFAQ
  (JAWADHI)



No comments