Breaking News

அக்பர் பிரதர்ஸ் AKBAR BROTHERS (Pvt) Ltd. நிறுவனம் கொரோனா தடுப்பு பிரிவுக்கு 5 கோடி அன்பளிப்பு

இலங்கையின் பிரபல வர்த்தக நிறுவனமான , AKBAR BROTHERS (PVT) LTD. அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் கொரோனா நோய் தடுப்பு நிதிக்காக, ஜனாதிபதியின் விஷேட நோய் தடுப்பு பிரிவுக்கு ஐந்து கோடிகளை வழங்கியுள்ளனர்.

இது தவிர இவர்கள் ஒதுக்கிய மேலும் ஐந்து கோடியிலே பல்வேறு மக்கள் பணிகளை செய்கின்றனர். இக்காலத்தில் மாத்திரம் மொத்தமாக பத்து கோடிகளை ஒதுக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களது தேயிலை நிறுவனத்தாலேயே , அண்மையில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு , பல கோடிகள் செலவில் பிரமாண்டமான கட்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி ஏனைய சகோதர ஊடகங்களில் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ශ්‍රී ලංකාවේ ප්‍රබල ව්‍යාපාර ආයතනයක් වන අක්බර් ඇන්ඩ් ප්‍රදර්ස් කොවින්ට් 19 කොරෝනා මර්ධන වැඩසටහන සදහා කොටි 5 අරමුදල රජයට ලබාදී ඇත. එම මුදල අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමාට බාරදී ඇති.










No comments

note