JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இடம்பெற உள்ள மீனவர் வாழ்வுக்கு ஓர் ஆதரவு எனும் கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி டச்பே கிராமிய மீனவர் அமைப்பின் முன்னெடுப்பில் சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் ஆதரவுடன் மீனவர் வாழ்வுக்கு ஓர் ஆதரவு எனும் தொனிப்பொருளில் விஷேட கலந்துரையாடல் ஒன்று 2026/10/27 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09 மணிக்கு டச்பே கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோ தலைமையில் கற்பிட்டி ஆனைவாசல் பங்களா விடுதியில் நடைபெற உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் மீன்பிடி தொழிலின் முன்னேற்றத்தை நோக்காக கொண்டு இடம்பெறும்  விஷேட கலந்துரையாடலில் சகல மீனவர்களும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال