JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கற்பிட்டி ஏத்தாலையை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மது சரீப் ஹஸன் அவர்கள் காலமானார்

கொண்டச்சியைப் பிறப்பிடமாகவும் ஏத்தாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது சரீப் ஹஸன் அவர்கள் காலமானார்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிவூன்.

அன்னார் காலஞ்சென்றவர்கலான முஹம்மது சரீப் ஹதீஜா உம்மா ஆகியோரின் அன்பு மகனும்  மாஜிதா உம்மாவின் அன்புக் கனவரும். மசீஹா, மதீனா, மெளபீர் மெளலவி* ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற  அபுல்வபா மெளலவி காலஞ்சென்ற றிஸ்மி மெளலவி,  செய்தூன் உம்மா, சுலைஹா, அஸீஸா, ஒப்பார், தையுபா, அஷ்ஷேஹ் முஜாஹித் மெளலவி, சிராஜ் ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 03/09/2025 மாலை 05 மணிக்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் மஸ்ஜிதில் தொழுகை நடாத்தப்பட்டு திகழி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

தகவல்

சகோதரர் அஷ்ஷேஹ் முஜாஹித் மதனி




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال