ரெக்பானாவை பிறப்பிடமாகவும், கனமூலை மதீனா புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்றவர்களான அப்துல் பஸீர், மிசிரியா உம்மா ஆகியோரின் அன்பு மகன் பர்ஸாத் அவர்கள் இன்று (03) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஹில்மியா அவர்களின் அன்புக் கணவரும், பஸ்மினாவின் அன்புத் தந்தையும் நௌபீல், ரிஹான், பஹிமா, பைருஸ் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (04) செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு கனமூலை ஜூம்ஆப்பள்ளியில் தொழுகை இடம்பெற்று கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

இவர் கட்டாரில் லிமோசின் ஓடும் பாம்பு நவபியின் தம்பியா
ReplyDelete