JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி நல்லாந்தழுவை மன்சூர் அகடமியில் கேக் செய்முறை பயிற்சி வகுப்பு...!.

மதுரங்குளி நல்லாந்தழுவையில் இயங்கிவரும் மன்சூர் அகடமியில் பெண்களுக்கான கேக் செய்முறை பயிற்சி வகுப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


பாடநெறி சிறப்பம்சங்கள்


3 மாத பயிற்சித் திட்டம்


பாதுகாப்பான மற்றும் நம்பகத் தன்மையான சூழல்


O/L பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு முன்னுரிமை 


எளிய கற்பித்தல் முறை


தன் நம்பிக்கை, திறன் மேம்பாடு


40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இணைந்து கொள்ளலாம்


ஏன் மன்சூர் அகடமியை தேர்ந்தெடுக்க வேண்டும்?


சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்சி வழங்கப்படும்.


தெளிவான, எளிய விளக்கம் 


கல்வி வழிகாட்டுதல்


இடம்:-

மதுரங்குளி - நல்லாந்தழுவை


பதிவுகளுக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

078- 8417154


⭕ மன்சூர் அகடமி

"பெண்களை கல்வி மூலம் முன்னேற்றம் செய்வோம்".





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال