JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், றஹ்மத் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐனூன் உம்மா அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், றஹ்மத் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐனூன் உம்மா அவர்கள் இன்று (15) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற இப்றாஹிம், ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், ஜலீல் அவர்களின் அன்பு மனைவியும், முஸ்பிகாவின் அன்புத் தாயும், இர்ஸானின் அன்பு மாமியாரும், காலம் சென்ற நஸீர், சித்திமா, நபீலா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஷ் நாளை (16) காலை   8 .00 மணிக்கு கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار


தகவல்

கணவர் ஜலீல்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال