புத்தளம் காருண்யாவிற்கு ஒரே மேடையில் 5 தங்கப்பதக்கங்கள்.
எம்.யூ.எம்.சனூன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் அண்மையில் (20) நடைபெற்றபோது புத்தளத்தை சேர்ந்த, இந்து மத்திய கல்லூரியில் கல்வி கற்ற, சண்முகராசா காருண்யா, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு துறையில் அதி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதற்காக 05 தங்கப்பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
The Sri Lanka and Australia Chamber of Commerce (SLACC), The Institute of Chartered Accountants of Sri Lanka,
The Association of Chartered certified Accountants, The Certified Management Accountants (CMA) Australia, The Charted Institute of Securities and Investment - UK
ஆகிய 5 பதக்கங்களை பெற்று புத்தளம் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
புத்தளம் இளந்தலைமுறைக்கு இது ஒரு மிக சிறந்த உந்து சக்தியாக விளங்குகிறது.

No comments