கொழும்பு - கொத்தட்டுவ தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அரபுக் கல்லூரியில் மேலங்கி வழங்கி வைப்பு!.
கொழும்பு - கொத்தட்டுவ தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அரபுக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அரபுக் கல்லூரி வளாகத்தில் மேலங்கி வழங்கும் நிகழ்வு இன்று (09) வைபரீதியாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ஏ. எம். றிஸ்மி கலந்து கொண்டு மேலங்கிகளை வழங்கி வைத்தார்.
No comments