Breaking News

புத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீமைச் சேர்ந்த ஜிப்ரி முஹம்மது ரிஸ்வான் என்பவருடைய சாரதி அனுமதிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் தவறிவிட்டது

புத்தளம், பாலாவி - முல்லை ஸ்கீமைச் சேர்ந்த ஜிப்ரி முஹம்மது ரிஸ்வான் என்பவருடைய சாரதி அனுமதிப் பத்திரம், தேசிய அடையாளஅட்டை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் என்பன கடந்த வெள்ளிக்கிழமை (2025.08.29) சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி வரும் வழியில் பிரதான வீதியில் தவறிவிட்டது. 


எனவே, இதனை யாராவது கண்டெடுத்தால்  உடனடியாக 0710888925, 071 328 2024 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.








No comments