ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த அஸ்வர் ஹாஜியார் அவர்கள் காலமானார்.
விருதோடையை பிறப்பிடமாகவும், கடையாமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வர் ஹாஜியார் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அல்ஹாஜ் அப்துல் ரஷீத், றஹ்மத் பீவி ஆகியோரின் அன்பு மகனும், ஐனூன் பீவி அவர்களின் அன்புக் கணவரும், ஜனூன் ஹாஜியார் (விருதோடை ஜும்மா பள்ளி முன்னாள் தலைவர்), காலஞ்சென்ற காதர், கினாயா, ஜெசீமா, பரீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இம்ரான், இம்தியாஸ், இப்ரான், இப்ராஸ், நசீதா, மர்ஹுமா சிஹ்னாஸ். ஆகியோரின் அன்புத் தந்தையும், சப்ரி, பாயிஷா, சிறீன், பர்மிளா, நிஸ்ரா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (27) கடையாமோட்டை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

No comments