Breaking News

அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒளியூட்டும் ‘பிறை ஒளி’ நிகழ்ச்சி!

புத்தளம் ஆலங்குடவை சேர்ந்த அரசியல் விஞ்ஞான துறை  ஆசிரியர் பாரூக் முஹம்மது சுக்ரி அவர்கள், நேத்ரா_TV-யில் சிறப்பாக இடம்பெற்று வரும் பிறை ஒளி நிகழ்ச்சியில், 2025, 2026, 2027 க.பொ.உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான அரசியல் விஞ்ஞானம் தொடர்பாக, சிறந்த ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்கி மாணவர் சமூகத்திலும் ஆசிரியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.


 இந்த சிறப்பான நேர்காணல் ஒளிபரப்பு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை

மாலை 5:30 மணி

 நேத்ரா TV

 "ரூபவாகினி கூட்டுத் தாபனம்", இலங்கை


மாணவர்களின் எதிர்காலத்திற்கு அறிவூட்டும் வண்ணம் பேசும் பாரூக் முஹம்மது சுக்ரி ஆசிரியருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!அரசியல் விஞ்ஞானம் நம்முடைய சமூகத்தையும், சிந்தனையையும் வடிவமைக்கும் முக்கிய துறையாக வளரட்டும்!










No comments