இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை - 2025
நேர்முகப் பரீட்சைக்கு சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-
●தேசிய அடையாள அட்டை
●தரம் 10 & 11 க்கான தேர்ச்சி அறிக்கை
●க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றியதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம்.
11th May 2025
வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள்
12th May 2025
வடமேல் மாகாணம் மட்டும்
08.30 AM - 03.00 PM
Islahiyyah Ladies College, Puttalam
மேலதிக தகவல்களுக்கு
076 4066 668
No.185, Islahiyyah Ladies College, Puttalam
032 2266 637/ 032 2266 638
No comments