(உடப்பு க.மகாதேவன்)ஐயப்ப சுவாமி திருத்தேர் பவணி ஶ்ரீஹரிஹரசுதன் ஐயப்பசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் (15) திகதி சிலாபம் முன்னேஸ்வரத்தில் இடம்பெற்றது.இதன்போது ஐயப்ப சபரிமலை செல்லும் பக்த அடியார்கள் பலர் கலந்து ரதத்தை இழுத்து வந்தனர்.
No comments