JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம் புதன்கிழமை (16) காலை 09.30 கற்பிட்டி சியாப் திருமண மண்டபத்தில் இடம்பெற உள்ளது.   


முதற்கட்டமாக கற்பிட்டி தொடக்கம் கண்டக்குடா வரையான பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவு செய்யபாபட்ட பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் உரைகள் என்பன இடம்பெற உள்ள மையும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال