JobVibe.lk - Sri Lanka Job Portal

'திருகோணமலையின் சக்தி - எம்.எஸ் தௌபீக்' மக்கள் சந்திப்பு..!!

திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களை ஆதரித்து பல்வேறு பிரதேசங்களில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றது. 


இதில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டதுடன் எதிர்க்கட்சி பிரமுகர்கள் பலர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக இணைந்து  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال