JobVibe.lk - Sri Lanka Job Portal

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி புத்தளம் வடக்கு கோட்ட மட்டத்தில் புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இம்முறை வெளிவந்த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் வடக்கு கோட்ட மட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது   


புத்தளம் வடக்கு கோட்ட மட்டத்தில் உள்ள 13 பாடசாலைகளில் புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் 83 சதவீத சித்திகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதாக புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் தெரிவித்தார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال