JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அணி முதல் போட்டியில் வெற்றி.

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்).

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தட்ட போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது 


அனுராதபுரத்தில் வெள்ளிக்கிழமை (11)இடம்பெற்ற இப்போட்டியில் தேசிய ரீதியில் பலம் பொருந்திய மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலையின் உதைபந்தாட்ட அணியை 2 : 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இவ்வெற்றியை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال