JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை ஆசிரியர் ஹாமித் எம்.சுஹைப் கலாபூஷண விருதினை பெற்றுக்கொண்டார்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்

நுரைச்சோலை சஞ்சிதாவத்தையை சேர்ந்த ஆசிரியர் ஹாமித் எம். சுஹைப் கலாபூஷணம், தேசபந்து, லங்கா புத்திர, போன்ற கௌரவ விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.


அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற  நடைபெற்ற சர்வதேச கௌரவிப்பு விழாவின் போதே இவருக்கான இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


சர்வதேச மனித உரிமைகள் பேரவை மற்றும்  பௌத்த சம்மேளனத்தின் உயர் அதிகாரிகளிடமிருந்து தனக்கான விருதினை இவர் பெற்றுக்கொண்டார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال