JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - பாலாவி புழுதிவயலைச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள் காலமானார்.

பாலாவி புழுதிவயலைச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள் இன்று (23) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலஞ்சென்றவர்களான  சீனிமுத்து மற்றும் ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலஞ் சென்ற இல்யாஸ் முன்னாள் அதிபர் பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், பர்ஸானா, றிபாய் (பிரதி அதிபர் - பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயம்), சிஹ்னாஸ், சுபியான் (கற்பிட்டி பிரதேச சபை),   றிப்கா ஆசிரியை - (கற்பிட்டி அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (24) காலை  9.30 மணிக்கு புழுதிவயல் ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ


தகவல் 

ஏ.ஆர். ஜெஸீம் ரஹ்மான்

முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال