ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் ஹிதாயத் நகர் விளையாட்டுக் கழகம் மற்றும் ஹிதாயத் நகர் உள்நாட்டு வெளிநாட்டு சகோதர்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி மற்றும் HPL கிரிகெட் சுற்றுப் போட்டி - 2024 இடம்பெறவுள்ளது.
=> நிகழ்ச்சி
*மைதான நிகழ்ச்சிகள்
*கரைப்பந்தாட்டம்
=> காலம்
ஜூன் 21, 22 மற்றும் 23 தேதிகளில்
=> இடம்
ஹிதாயத் நகர் பொது விளையாட்டு மைதானம்
=> நிகழ்ச்சி
*120Km சைக்கிள் ஓட்டம்
=> காலம்
*ஜூன் 22 காலை 7 மணிக்கு
=> இடம்
ஹிதாயத் நகர் பொது விளையாட்டு மைதானம்
=> நிகழ்ச்சி
*50Km சைக்கிள் ஓட்டம் (50 வயதின் மேல்)
=> காலம்
*ஜூன் 22 மதியம் 12.30 மணிக்கு
=> இடம்
ஹிதாயத் நகர் பொது விளையாட்டு மைதானம்
=> நிகழ்ச்சி
*10Km மரதன் ஓட்டம்
=> காலம்
*ஜூன் 23 காலை 7 மணிக்கு
=> இடம்
ஹிதாயத் நகர் பொது விளையாட்டு மைதானம்
=> நிகழ்ச்சி
*HPL CRICKET SEASON 6
=> காலம்
*ஜூன் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில்
=> இடம்
ஹிதாயத் நகர் பொது விளையாட்டு மைதானம்
ஏற்பாடு
ஹிதாயத் நகர் விளையாட்டுக் கழகம் ஹிதாயத் நகர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சகோதர்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு :-
HAIRIN:-
0702811344
SABRIL:-
0751887374
MUSKEER:-
0775672345
FAWAS:-
0715250017
ALI:-
0702311636
MAKEEN:-
0718766033




