Breaking News

சாதனையாளர் அறிமுகம் - 07 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி

சாதனையாளர் அறிமுகம்  - 07 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 35 வருடங்கள் ஊடகத்துறையில் சேவை செய்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் உடப்பூர் வீரசொக்கன் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்.


புத்தளம் - உடப்பைச் சேர்ந்த  சிரேஷ்ட ஊடகவியலாளர் உடப்பு - வீரகேசரி, சிலாபம் - தினகரன் கடந்த 35 வருடங்கள்  ஊடக துறையில் சேவை செய்து வரும் கலாபூசணம் உடப்பூர் வீரசொக்கன்  அவார்களுடனான  விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும்   ஞாயீற்றுக்கிழமை  இடம்பெறவுள்ளது.



காலம் :- 09/06/2024  வெள்ளிக்கிழமை


நேரம் :- 07.00pm மணிக்கு


மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.


காணத்தவறாதீர்கள்.


மதுரங்குளி மீடியா முகநூல்

👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL


மதுரங்குளி மீடியா Youtube

👇👇👇👇👇

https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe




No comments

note