JobVibe.lk - Sri Lanka Job Portal

வடமேல் மாகாண புதிய ஆளுநர் பிரதமரை சந்தித்தார்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நசீர் அஹமட் இன்று வியாழக்கிழமை (2) கொழும்பு அலரி மாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.


முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் வடமேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2) பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال