JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.என்.எம். நஸ்மி எதிர் கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ சினேகபூர்வ சந்திப்பு!.

புத்தளம் முன்னாள் நகர பிதாவும், முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான எம்.என்.எம். நஸ்மி அவரது புதல்வர் அப்ரார் நஸ்மி ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்களை இன்று (23) அவரது காரியாலயத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து  கலந்துரையாடினர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال