மதுரங்குளி மீடியா வழங்கும் சாதனை வீரருடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
அண்மையில் தியத்தலாவையில் இடம்பெற்ற Motorcross தேசிய மட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் (125cc) முதலிடம் பெற்று புத்தளம் மாவட்டத்திற்கும், கொத்தாந்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கும் கமால்தீன் ஹம்தானுடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்
நிகழ்ச்சி தொகுப்பும், நிகழ்ச்சி நெறியாள்கையும் அஷ்ஷெய்க் A.S.M. ஷாம் மௌலானா (மனாரி)
காணத்தவறாதீர்கள்
மதுரங்குளிமீடியாமுகநூல்
👇👇👇👇👇
https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL
மதுரங்குளிமீடியாYoutube
👇👇👇👇👇
https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe
No comments