Breaking News

கொத்தாந்தீவு மண்ணில் மற்றுமோர் சாதனை - விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி - 2

சாதனையாளர் அறிமுகம் - 2

புத்தளம் - கொத்தாந்தீவு மண்ணிலிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்தற்கு தெரிவாகி கொத்தாந்தீவு மண்ணில் சாதனை  நிகழ்த்திருக்கும் மாணவி  M.F. பாத்திமா பஹ்தா உடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.


காலம் :- 12/05/2024

ஞாயிற்றுக்கிழமை


நேரம் :- 07.00pm மணிக்கு


பெயர் :- M.F. பாத்திமா பஹ்தா

ஊர்      :- புத்தளம் - கொத்தாந்தீவு கொளனி


சாதனை :- கொத்தாந்தீவு ஊரருக்கான முதலாவது சட்ட பீட மாணவி


மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.


காணத்தவறாதீர்கள்.


மதுரங்குளி மீடியா முகநூல்

👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL



மதுரங்குளி மீடியா Youtube

👇👇👇👇👇

https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe




No comments

note