Breaking News

மதுரங்குளி - கனமூலை M.S.சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் மாபெரும் விளையாட்டுப் போட்டி

புனித நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் கனமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் (28) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.


காலம்  :- 28/04/2024 ஞாயிற்றுக்கிழமை 

நேரம்  :-  பி.ப. 2.00 Pm

இடம்    :- கனமூலை M.S.சேகு அலாவுதீன் பொது விளையாட்டு மைதானம்.


அனைவரையும் அன்புடன்  அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.


ORG - BY

SEHU ALAWDEEN SPOTS CLUB

KANAMOOLAI.





No comments

note