Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகக் கொண்ட ஆமீனா உம்மா அவர்கள் காலமானார்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகக் கொண்ட  ஆமீனா உம்மா அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா  இலைஹி  ராஜிவூன்


அன்னார் காலம் சென்ற அல்ஹாஜ் மஃசூம் அவர்களின் அன்பு மனைவியும், முஹம்மது றாஜி, வயரிங் பாஸ் முஹம்மது நிஸாம், அப்துர் ராசிக், ஹனூனா, பாத்திமா ஜீனா, பாத்திமா சனூசியா ஆகியோரின் அன்புத் தாயாரும், பரீனா, பாறுக், றூபிகா, றிபாயா, சாகுல் ஹமீது ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸா அல்லாஹ் நாளை (29)  காலை 9.00 மணியளவில் கண்ணாடிப்பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நாவக்குடா மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ

              

தகவல் மகன் வயரிங் பாஸ் 

அப்துர் ராசிக்.




No comments

note