Breaking News

எவடொப் கத்தார் (EVERTOP QATAR) அணியின் சீருடை (மேலங்கி) அறிமுக விழா!.

கிழக்கிலங்கை இளைஞ்சர்களினால் முன்னெடுத்து செல்லப்படும் எவடொப் கத்தார் (EVERTOP QATAR)  அணியின் உத்தியோகபூர்வ சீருடை (மேலங்கி) T-SHIRT அறிமுக விழா கடந்த  (31)  தோஹா கத்தார் மம்முரா வணிக வளாகத்தில்  இடம்பெற்றது..!


குறித்த நிகழ்வு கழக தலைவர் அம்சூர் , பிரதித்தலைவர் நஜீப் மற்றும் கழக அங்கத்தவர்களும் கலந்துகொண்டு தமது சீருடையை பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்வில்  அதிதியாக, அனுசரணையாளரும்,  கழக அலோசகரும்,  மஹாபா லிமோசின் உரிமையாளருமான  அலிம்சார் ஹாஜி அவர்கள் கலந்து கொண்டு கழக வீரர்களுக்கு சீருடை வழங்கி சிறப்பித்தார்.
















No comments

note