Breaking News

ஜனாஸா அறிவித்தல் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் N.T.M. தாஹீர் அவர்களின் அன்புத் தாய் மரியம் நாச்சியா காலமானார்.

திகழி ஏத்தாளையைச்  சேர்ந்த காலம் சென்ற  காதர் மீரா சாஹிபு லெப்பையின்  அன்பு மகள் மரியம் நாச்சியா காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற  நெய்னா தம்பி மரிக்கார் அவர்களின் அன்பு மனைவியும்  செய்னுதீன் மரிக்கார் ஆபிதா உம்மா, அல்ஹாஜ் N.T.M  தாஹிர்  (வடமேல் மாகாண சபை முன்னாள்) உறுப்பினர்  ஆகியோரின் அன்புத்  தாயாரும், உம்மு பஸீரா எஹலிய கொட, ஹம்சியா நீர்கொழும்பு, I.M ஹாசிம் மரிக்கார் (மாதம்பை) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார். 



அன்னாரின் ஜனாஸா  திகழியில் அமைந்துள்ள N.T.M. தாஹீர் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (15) மாலை 05 மணிக்கு திகழி ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல்

அல்ஹாஜ் N.T.M. தாஹீர்

(வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்).




No comments

note