ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க். M.H.M. முனீர் (முஹம்மதி) அவர்கள் காலமானார்கள்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் அஷஷெய்க் M.H.M. உஸைர் இஸ்லாஹி அவர்களின் அன்புச் சகோதரர் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க். M.H.M. முனீர் (முஹம்மதி) சற்று முன்னர் (19) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர் ராஜிவூன்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரது மண்ணறை, மறுமை, மஹ்பிரதுக்காகப் பிரார்த்திப்போம்.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد
அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும் சிறந்த நற்கூலியையும் கொடுப்பானாக.
Secretariat SLJI


No comments