மதுரங்குளி மீடியா வழங்கும் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
மதுரங்குளி மீடியா வழங்கும் "மர்ஹும் அல் - ஹாபிழ் ஐயூப்கான் (பலாஹி) அவர்களின் வாழ்க்கைச் சுவடு" எனும் தலைப்பில் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14/06/2023 புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக காணத்தவறாதீர்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்கள்
ஏ.எம்.எம்.ரலீம்
சிரேஷ்ட தயாரிப்பாளர்
இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்.
கே.எம்.எம்.பைஸர் மரிக்கார்
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை
உறுப்பினர்.
அஷ்ஷெய்க் ஏ.எம்.அன்பாஸ் (ஹிழ்ரி)
பேஷ் இமாம் - பெரிய பள்ளி
கனமூலை.
அஷ்ஷெய்க் உபைதுல்லாஹ் (பலாஹி)
முன்னாள் தலைவர்
ரிதிகம ஜம்இயத்துல் உலமா.
நிகழ்ச்சி தொகுப்பும், நிகழ்ச்சி நெறியாழ்கையும்.
ஜுனைத் எம்.ஹாரிஸ்
சிரேஷ்ட ஒலிபரப்பாளரும்,
உதவிப் பணிப்பாளர் செய்திப் பிரிவு,
இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்.
ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி 14/06/2023 புதன்கிழமையன்று இரவு 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.
👇👇👇👇👇👇
No comments