JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - நுவரெலியாவை பிறப்பிடமாகவும், சமீரகமயை வசிப்பிடமாகவும் கொண்ட சாகிர் அவர்கள் காலமானார்.

நுவாரெலியாவைப் பிறப்பிடமாகவும் கனமூலை - மிஹ்ராஜ் புரத்தில் வசித்து வந்து தற்போது சமீரகமயில் வாசித்து வந்த சாகிர் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும் அப்துல் ரஸாக் ஜொஹரா அவர்களின் அன்பு மகனும், பதுர்நிஸா அவர்களின் அன்புக் கணவரும், முஜீப், கலீல், ஹஸ்மியா ஆகியோரின் அன்பு சகோதரரும், சரீனா, பர்வீன், சபீக், சீமா ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (30) அஸர் தொழுகையுடன் சமீரகம மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال